முதல்வர் முக ஸ்டாலின்

img

உலக முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.